ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 3 ஜூலை, 2023

அடுத்தவரின் வாழ்க்கை எனும் ஜன்னலை எட்டி பார்க்காத...

 


தேடல் தான் வாழ்வை சுவையாக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.. ஏதோவொரு தேடல் நமக்காக இருக்கிறது..

உயிர்ப்புடன் பயணிக்க வைக்கிறது..

சில கட்டவிழ்க்கப்படாத விலங்குகள் இங்கே விடுதலைக்கு ஏங்கி மௌனமாக கண்ணீர் விடுவதை உணரும் தருணத்தில் தான்

தேடலின் மொத்த பயணத்திற்கான விடை கிடைக்கிறது...

சில தேடல்கள் அல்ல

பல தேடல்கள் இங்கே நமக்கு தேவை...

அது அடுத்தவரின் வாழ்க்கை எனும் வீட்டில் இருக்கும் ஜன்னலை எட்டி பார்க்காத இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை அறியும் தேடலாக இருக்கும் போது நமது வாழ்க்கை புத்துணர்வோடு ஒரு விடை பெறுதல் கிடைக்கும்

நெடுநாள் பயணித்து வந்த இந்த பாதையில் இருந்து அல்லவா?? யோசியுங்கள்..

மறுபடியும் சொல்கிறேன் தேடல் மட்டுமே இங்கே நம்மை ஜீவனோடு பயணிக்க வைக்கும்...

#தேடலில்ஜீவனோடுபயணிப்போம்...

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...