ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 ஜூலை, 2023

சில பல அடையாளங்கள்

 

என்னை பற்றி

எந்த தடயங்களும்

விட்டு விட தோன்றாத

எண்ணத்தில் தான்

இந்த வாழ்க்கை எனும் 

பெரும் பயணத்தில் பயணிக்க 

நினைக்கிறேன்...

ஏனோ என் அடையாளங்களாக 

அங்கே பல விசயங்கள்

சிதறி கிடப்பதை 

என்னால் முழுவதும் 

மறைக்க முடியாமல் 

தடுமாறுவதை பார்த்து 

காலம் என்னை 

எள்ளி நகையாடுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...