ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 24 ஜூலை, 2023

தைரியம்

 


நான் அசலனமானவள்!

புயலுக்கே பெரும் சேதாரத்தை 

விளைவிப்பவள்!

என் தேஜஸை 

உணர்ந்துக் கொள்ளுங்கள்!

என் தவத்தின் வலிமை

தெரியாமல் மோதினால்.......

ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சாது!

நான் அந்த வாமனனின் சக்தி!

#இளையவேணிகிருஷ்ணா.

24/07/2023.

திங்கட்கிழமை..

பிற்பகல் 3:43.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...