ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 5 ஜூலை, 2023

இயல்பாக இருங்கள்..

 

காலணிகள் இல்லாமல் எங்கேனும் முக்கியமான நிகழ்ச்சியில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பங்கேற்று இருக்கிறீர்களா அல்லது குறைந்த விலையில் இருக்கும் இரப்பர் காலணிகள் அணிந்து எந்தவித தயக்கமும் இன்றி பங்கேற்று இருக்கிறீர்களா... அது உங்களால் முடிந்தால் நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தலைமை பண்பிற்கு தகுதியானவர்.. மேலும் அடுத்தவரின் கவனத்தை ஈர்க்க காலணிகளில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் வாழ்க்கையில் பல விசயங்களை அடுத்தவர்களுக்காக தேவையில்லாத விசயத்தில் அலங்காரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் வாழ்வியலை நீங்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கூட சொல்லலாம்... எப்போதும் இயல்பாக இருக்க தெரியாதவர்கள் எவருமே இங்கே தனது ஆனந்தத்தை தொலைக்கிறார்கள்...

#ஏதோநினைவுகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...