ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 26 ஜூலை, 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்துக் கொள்ளுங்கள்... இதில் இன்றும் கவிஞர் கண்ணன் அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் சேர்க்கும் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🦋.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...