ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 18 ஜூலை, 2023

குறைந்தபட்சம் தேடலுக்கேனும் பதில் தந்திருக்கலாம்?


ஒரு தேடலும் இல்லாமல்

விடை பெறுகிறது

இந்த நாள் ...

கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல்

என்னிடம் இருந்து விடைபெற

அதற்கு எப்படி மனம் வந்தது?

குறைந்தபட்சம்

நான் ஏங்கி தவிக்கும் 

அந்த தேடலுக்கேனும் 

பதில் சொல்லி இருக்கலாம்...

என்னை காயப்படுத்தி

அவ்வளவு அவசரமாக 

விடை பெறுவதற்கு முன்னால்..

#இளையவேணிகிருஷ்ணா.

18/07/2023.

இரவு 7:15...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...