ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 15 ஜூலை, 2023

ஞாயிறு கவிதை 🍁🐾☕

 


தற்போதெல்லாம் ம்ம்,சரி, ஆம்..

இப்படி இந்த வார்த்தைகளே 

எனக்கு போதுமானதாக

இருக்கிறது...

இது தெரியாமல் இத்தனை நாள்

அத்தனை பேசி பேசி

வாழ்வியலின் சுவாரஸ்யத்தை

குறைத்து இருக்கிறேன் என்று

நினைக்கும் போது

எனக்கே என்னை நினைத்து

ஆச்சரியமாக இருக்கிறது...

#ஞாயிறு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...