ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

காலை சிந்தனை 🐾✨🎻

 


வாழ்வில் நிற்க நேரம் இல்லாமல் ஏதேதோ காரிய பயணத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் போதும் உங்கள் மனதை ஆழ்கடலின் அமைதியை ஒத்து வைத்துக் கொள்ள முடிந்தால் நிச்சயமாக நீங்கள் வாழ்க்கையை பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பயணிக்க முடியும்...

#காலைசிந்தனை.

31/07/2023.

நேரம் காலை 9:20.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...