ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 19 ஜூலை, 2023

மெய்யிலே பொய்...

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

எது பொய் எது மெய் என்று பிரித்தறிய தெரியாமல் இங்கே ஆயிரம் ஆயிரம் மனிதர்கள்.மெய்யிலே பொய்யை தேடுவார்கள்; பொய்யிலே மெய்யை தேடுவார்கள். முட்டாள்த்தனமான மனிதர்களை நான் சந்தித்து அலுத்து விட்டேன்.. நீங்களாவது மெய் பொய்யை கண்டறிய முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.🤦🙏🤦

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...