ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 14 ஜூலை, 2023

காலத்தை மென்று தின்று...

 

உருண்டோடும் காலத்தில்உள்வாங்கப்படுகிறேனா நான் காலப்புருஷனால்! கரைகிறது வாழ்க்கை கடைத்தேற வழியும் இல்லை! மூழ்கவும் அனுமதிக்கப்படுவது இல்லை! காலத்தை தின்று மென்று ஜீரணிக்க முயன்று தோற்று போகிறேன்! விடைதெரியாத,ஓர் பாதை தெரியாத பயணத்தில் பயணிக்கிறேன் கண்ணை நன்றாக மூடிக்கொண்டு! கண்ணை திறந்து பயணித்தாலும் அந்த பயணம் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை என்கிறபோது கண்ணைமூடி பயணிப்பதிலாவது ஏதோ கொஞ்சம் ஆனந்தம் இருக்கிறது! வாழ்க்கை கரடுமுரடு என்றானபிறகு கலங்கி ஓரிடத்தில் நின்று காலத்தை விரயம் செய்வதைவிட ...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...