வாழ்க்கை ஏன் பலபேருக்கு
சுவாரஸ்யம் இல்லாமல்
போகிறது என்று
யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை விளங்கும்!
பலவித ரசனைகள்
இல்லாதவர்களுக்கு தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக
இல்லாமல் போகும்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக