ஒரு ஏகாந்தமும்
இன்னொரு ஏகாந்தமும்
கலந்தும் கலக்காமலும்
சில மணித்துளிகள்
ஒன்றோடொன்று பயணித்து
எந்தவித சலனமும் இல்லாமல்
விடைபெற முடிகிறது என்றால்
அது தான் வாழ்வின் மிக சிறந்த
பொக்கிஷம் ✨.
27/07/2023.
மாலை நேரம் 4:39.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக