ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

இரவு வெளிச்சத்தை உணவாக..


மனிதர்கள் இல்லாத சாலைகள்

இரவு வெளிச்சத்தை 

சத்தம் இல்லாமல் 

உண்கிறது..

மிகவும் திருப்தியாக! 

இன்னும் சிலமணி நேரங்கள் தான்

இந்த ஒளி உணவை ரசித்து

உண்ண முடியும்!

மீண்டும் பங்குக்கு 

வந்து விடுவார்கள் 

இன்னும் சிலமணித் துளிகளில் 

மனிதர்கள் எனும் நண்பர்கள்! 

இப்படிக்கு

மனிதர்கள் இல்லாத 

சாலையின் ஆசை! 

#இளையவேணிகிருஷ்ணா.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...