ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

ஆத்ம விசாரம் ✨

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

வாழ்க்கை சக்கரத்தில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் இது என்னடா வாழ்க்கை என்று நிச்சயமாக தோன்றும்; ஆனால் சிறிது நேரத்திலேயே நமக்கு பிடித்த விசயம் நடந்து விட்டால் நாம் அந்த விரக்தியில் இருந்து விடுபட்டு விடுவோம்; மீண்டும் விரக்தி வரும்; மீண்டும் ஏதோவொன்று நம்மை மாற்றும்;இது ஒரு சுழற்சி; இதில் இருந்து விடுபட முயலுங்கள்;அப்போது தான் ஆத்மஞானம் கிடைக்கும். இல்லை என்றால் கருவறை எனும் சிறை நம்மை பீடிக்கும்.

#ஆத்மஞானம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...