ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

நான் இங்கே யார்?

 

யோசிக்காமல்

இங்கே எனது கையில்

அதிகாரத்தை திணித்து விட்டு

சென்று விட்டார்கள்!

நான் என் மனதையே அதிகாரம் செய்து

பழக்கம் இல்லை!

இங்கே மற்றவர்களை எப்படி

என்னால் அதிகாரம் செய்ய இயலும்?

என்று குழம்பி போய் இருக்கும் போது

என் மனதோ என்ன இப்படி

சோர்ந்து விட்டாய் என்று

சத்தமாக கேட்டதை பார்த்து

இதோ வந்து விட்டேன் என்றேன்!

என் நிலை புரியாமல்

கொண்டாடி தீர்க்கிறார்கள் அங்கே

பல பேர்... நான் இங்கே யார்

அதிகாரியா அடிமையா?

யாரேனும் ஒருவர் இங்கே

சொல்லி விட்டு போங்கள்!😌

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...