அத்தனை சலசலப்புகளும்
ஆளுக்கொரு பக்கம் இழுக்க
நான் எவ்வித சலனமும்
இல்லாமல்
எதன் பக்கமும் நகராமல்
இருக்கிறேன்...
எனது ஆழ்மன கடலில்
பயணிக்கும்
தோணியை
துணைக் கொண்டு..
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக