தரம் தாழ்ந்த பேச்சுகளை யாரிடமும் பேச வேண்டாம். நல்ல விக்ஷயங்களை அனைவரிடமும் பகிர்வோம்.நல்ல செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். நமக்கான வரவுகள் கண்ணுக்கு தெரியாத புண்ணிய கணக்கில் நமக்கு வந்து சேரும்.இது நிச்சயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக