வாழ்க்கை எனக்கு கடினத்தை
கொடுத்தால்
நான் அதற்கே கடினத்தை கொடுத்து
திணறடித்தால்
மஜாவா இருக்கும் இல்ல..🔥
அதைத் தான் நான் தொடர்ந்து
செய்ய போகிறேன்..
மிக மிக சாந்தமாக ✨
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக