ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 நவம்பர், 2021

வாழ்க்கை

 வாழ்க்கையில் நாம் 

பல சமயங்களில் 

செய்யும் தவறு 

எதுவெனில்

ஒன்றை மிகவும்

அதிகமாக நேசிக்கிறோம்;

அல்லது

ஒன்றை மிகவும் அதிகமாக

வெறுக்கிறோம்;

உண்மையில் 

இரண்டுக்குமிடையே தான்

நமது வாழ்க்கை

ஆனந்தமாகிறது.

இதை புரிந்து கொள்ள

முயற்சி செய்யாத போது

வாழ்க்கை சலிப்பாகிறது.











திங்கள், 4 அக்டோபர், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3நேயர்களே வணக்கம் 🎻🙏🎻
தற்போது முதல் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் நிகழ்ச்சி நேரலை கேட்டு மகிழலாம் 🙏
இதில் சுவையான கதைகள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻💐
கிருஷ்ணா இணைய வானொலி
இடைவிடா இசைப்பயணம்...
இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இளம் எழுத்தாளர் பாலமுருகன் அவர்களின் கவித்துவமான பதிவுகள் நான் வாசிக்க நீங்கள் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இன்று இரவு ஒன்பது மணிக்கு இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இதில் வழக்கம் போல பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம்..

இணைந்தே இருங்கள் இது இசையோடு ஓர் நெடுந்தூர பயணம் 🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

நகரம் வனத்தின் முத்தம்

 https://youtu.be/h3R6qFmj3d0

வியாழன், 23 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனத்தில் இளம் எழுத்தாளர் பாலமுருகன் அவர்கள் கவித்துவமான வாழ்வில சிந்தனைகள் மற்றும் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம்.. உங்கள் இரவு சாகரம் நிகழ்ச்சியில் 🎻

இது படைப்பாளர்களுக்கான நிகழ்ச்சி..

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இதில் வழக்கம் போல பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு ரசியுங்கள்..கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

சனி, 18 செப்டம்பர், 2021

பிரபஞ்சத்தின் அதீதத்தில்

 


இன்பம் துன்பம்;

விருப்பு வெறுப்பு;

காதல் சம்சாரம்;

இவை எல்லாவற்றையும்

கடந்து

பிரபஞ்சத்தின் 

அதீதத்தின் ஆழ்ந்த

அமைதியில்

அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!

#இளையவேணிகிருஷ்ணா.



வியாழன், 16 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

இதில் இளம் எழுத்தாளர் பாலமுருகன் தனது புனை பெயர் நவீன முட்டாள் என்கின்ற பெயரில் எழுதி வரும் வாழ்வியல் பதிவுகளை கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இணைந்தே இருங்கள் இது இசையோடு ஓர் நெடுந்தூர பயணம் 🎻

இது புதியதோர் இசை பயணம்..

நீங்களும் வானொலி அறிவிப்பாளர் ஆகலாம்..

தொடர்ந்து இணைந்திருங்கள்....

App Link:

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio


weblink:

www.isaivanam.com

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏🎸

இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்..

இதில் பாலமுருகன் தனது புனைபெயரான நவீன முட்டாள் என்ற பெயரில் எழுதி வரும் வாழ்வியல் பற்றிய வித்தியாசமான சிந்தனை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🙏🎻

இன்று இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை கேட்டு ரசிக்கலாம்..

உங்கள் இசை வனத்தோடு எப்போதும் இணைந்தே இருங்கள் 🎸🙏🎻

இது புதியதோர் இசை பயணம்..

நீங்களும் வானொலி அறிவிப்பாளர் ஆகலாம்..

தொடர்ந்து இணைந்திருங்கள்....

App Link:

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio


weblink:

www.isaivanam.com

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் ரசிக்கலாம் 🎻

இணைந்தே இருங்கள் இது ஓர் அருமையான இசை பயணம்கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்..

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்..


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3..

திங்கள், 13 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இதில் இளம் எழுத்தாளர் பாலமுருகன் புனை பெயரில் நவீன முட்டாள் என்கின்ற பெயரில் எழுதிக் கொண்டு இருக்கும் வித்தியாசமான படைப்புகளை கேட்டு ரசிக்கலாம்.. 🦋🎶✨🐦💫🦚🎼🌴🌲🐒🌈🦋

இது புதியதோர் இசை பயணம்..

நீங்களும் வானொலி அறிவிப்பாளர் ஆகலாம்..

தொடர்ந்து இணைந்திருங்கள்....

App Link:

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio


weblink:

www.isaivanam.com

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.

இதில் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம் கேட்டு மகிழலாம்..

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

சனி, 11 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு பத்து மணிக்கு இளம் எழுத்தாளர் நவீன முட்டாள் அவர்களின் படைப்புகளை இன்றைய இரவு சாகரம் நிகழ்ச்சி அலங்கரிக்க காத்துக் கொண்டு உள்ளது..

கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻💐

https://isaivanam.com/


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

இதில் இன்று எழுத்தாளர் பாலமுருகன் பாடல் தொகுப்பு மற்றும் நவீன முட்டாள் என்கின்ற புனைபெயரில் எழுதி இருக்கும் வாழ்வியல் பற்றிய அவரது படைப்புகள் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

http://www.isaivanam.com/

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻
இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம்.. இடையிடையே இனிய பாடல்கள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக..🎻🎶🎸🦋🎻
கிருஷ்ணா இணைய வானொலி
இடைவிடா இசைப்பயணம்...
இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


வியாழன், 9 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இங்கே ஓர் வனம் உங்கள் கவலைகளை மறக்கடிக்க காத்திருக்கிறது.. ஆம் இன்று இரவு பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சியோடு உங்களை இணைத்து கொண்டு எங்களோடு இசை வனத்தில் உலாவி வாருங்கள் நேயர்களே 🙏🎻💐

இன்று இரவு பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சி

கவிதைகளோடு அழகான பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.. நேயர்களே 🙏🎻🙏

10:00pm to11:00pm...🎸🐦🎶🦋🦚💫🐒✨

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே இணைந்தே இருங்கள் இது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி..

இதில் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸🙏🎸

இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

புதன், 8 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இது இசை வனம்.. உங்கள் கவலைகளை மறந்து நிம்மதியாக ஆனந்தமாக இங்கே கொஞ்ச நேரம் உலாவி விட்டு செல்லுங்கள் 🎻😊🎻

இன்று இரவு பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏🎸

இதில் அழகான பாடல்களோடு கவிதை துளிகளை பருகலாம் 🎻🎼✨💫🦚🦋🐒🐦🎶🎸

http://www.isaivanam.com/

கிருஷ்ணா இணையதள வானொலி

 இன்று இரவு இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🙏🎻🙏

இதில் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு இன்புறுங்கள்🙏🎻✨🎼🐦🎶🎸💫🦚கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இது ஆத்ம தேடலுக்கான விடையாக பகவத் கீதை மற்றும் இலக்கிய சுவை மிகுந்த சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

நமது இசை வனம் இணையதள வானொலியில் இரவு பத்து மணிக்கு இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

https://isaivanam.com/

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இசை நமக்கு எப்போதும் ஓர் ஆறுதலாக.. எப்போதும் ஓர் தோழமையாக.. எப்போதும் துக்கத்திற்கு ஓர் வடிகாலாக.. இன்னும் எத்தனை எத்தனையோ விதம்.. நமக்கு உதவும் அந்த அற்புதமான இசையை கீழே உள்ள லிங்கில் எப்போதும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻

https://isaivanam.com

கிருஷ்ணா இணையதள வானொலி

 எதையும் அடைய

முயற்சி செய்யாதீர்கள்!

எது கிடைக்க வேண்டுமோ

அது உங்களை வந்தடையும்!

இரவு சிந்தனை

வணக்கம் நேயர்களே 🎻🙏🎸

இன்று இரவு ஒன்பது மணிமுதல் பத்துமணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻

இது இரவை இனிமையாக்கும் பயணம் இது..

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/


வியாழன், 2 செப்டம்பர், 2021

கிருஷ்ணா இணையத வானொலிள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தேடல் தான் வாழ்க்கை

தேடலில் எப்போதும்

புத்துணர்ச்சியோடு இருப்போம்!

வாழ்க்கை எப்போதும் 

பல ரகசியங்களை 

புதைத்து கொண்டு உள்ளது

அந்த ரகசியங்களில்

சுவாரஸ்யமாக தொலைவோம்!

#இளையவேணிகிருஷ்ணா.

நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிமுதல் பத்துமணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻(9:00pm to10:00pm)

எப்போதும் இசை ஓர் ஆறுதல்.🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3





புதன், 1 செப்டம்பர், 2021

கிருஷ்ணா இணைய வானொலி

 வாழ்க்கை என்பது

வெறும் இலட்சியத்தோடு 

முடிந்து விடுவது இல்லை!

அதையும் தாண்டி

ரசனையானது!

இரவு சிந்தனை

நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை 9:00pm to10:00pm

இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻🙏

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3






திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேற்றைய பொழுது

கரைந்து போனது;

நாளைய பற்றியவேலை

கவலைகள் வீண் வேலை;

இந்த நொடி ஆனந்தமானது;

#இரவு சிந்தனை


நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

தற்போது ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

இதில் பகவத் கீதை;

சிவகாமியின் சபதம்

கேட்டு மகிழலாம் இனிமையான பாடல்களோடு 🎸

இணைந்தே இருங்கள் எப்போதும் இசையோடு 🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 உலக விசயங்களில்

ஈடுபாடு எப்போதும்

நமக்கு நன்மையை 

செய்வது இல்லை!

#இரவு சிந்தனை

நேயர்களே வணக்கம் 🙏😊🎻

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻🙏🎻.

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் 🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3






புதன், 25 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை 9:00pm to 10:00pmவரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏🎸

இணைந்து இருங்கள் எங்கேயும் எப்போதும்.. இசையோடு ஓர் நெடுந்தூர பயணத்தில்..

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிமுதல் பத்து மணி வரை (9:00pm to10:00pm)

இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻🙏

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி:

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

இதில் பகவத் கீதை முதல் அத்தியாயம் மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻🙏

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்

9:00pm to10:00pm வரை..

இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻

அதை தொடர்ந்து இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி..இரவு10:00pm to11:00pm வரை..🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

வாழ்க்கை எப்போதும் ஆனந்தமயமானது;

நாம் தான் அதை புரிந்து கொள்ளாமல்

அந்த ஆனந்தத்தை தவறவிடுகிறோம்!

இன்று இரவு 9:00pm to10:00pmவரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸

இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻😊🎻

இதை தொடர்ந்து இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி உங்கள் செவிகளுக்கு இனிமை சேர்க்கும் பாடல்கள் மற்றும் கவிதைகள்..

இணைந்தே இருங்கள்..இது இசையோடு ஓர் நெடுந்தூர பயணம் 🙏🎻🙏

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3



திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு 10:00pm to 11:00pmவரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

இன்று இரவு 9:00pm to10:00pm வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்..🎸🎻🎸

பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் இதில் இடம் பெறும்..

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

தேவையற்ற சுமைகள்


தேவையற்ற பெரும் சுமையை 

என் தோளில் சுமந்து 

செல்கிறேன்

மிகவும் பெருமையாக!

எனக்குள் இருக்கும்

ஆன்மாவோ 

எனது செயலை பார்த்து

எனை சிறுமைப்படுத்தி 

சிரிக்கிறது 

வேடிக்கையாக!








உலக சலசலப்புகளை காதில் வாங்காமல்

 


ஆராவரித்து ஓடும்

ஆற்றை போல

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!

உலக சலசலப்புக்களை

காதில் வாங்காமல்!

உலகம்

கதறி ஓய்ந்து விடும் போது

நானும் பேரமைதிக் கொள்கிறேன்!

சமுத்திரத்தில் சேர்ந்த

நதியை போல!

#இளையவேணிகிருஷ்ணா.














கிருஷ்ணா இணையதள வானொலி பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம்

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி.. கேட்டு மகிழுங்கள்..

இரவு 10:00 மணி முதல் 11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேய சொந்தங்களே 🙏🎻🙏

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

புதன், 11 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு இந்திய நேரப்படி 9:00pmto 10:00pm வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻

இரவு இந்திய நேரப்படி 10:00pm to 11:00pm வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

தற்போது இசையோடு ஓர் பயணம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎸

9:30pm முதல் 10:00 மணி வரை..

பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம்.. நேயர்களே 🙏

10:00pmமுதல் 11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

தற்போது 9:00pmமணி முதல்10:00pmமணி வரை பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻 10:00pmமணி முதல் 11:00pm மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏.

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி.இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.

அடுத்து 10:00மணி முதல்11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.


புதன், 4 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

தொடர்ந்து இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி 10:00மணி முதல் பதினோரு மணி வரை.. கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🙏🎸.

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

தற்போது இரலோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்..இரவு 10:00pm to 11:00 pm..

https://elaiyaveni.blogspot.com/2021/08/blog-post.html

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏😊🙏

தற்போது ஒன்பது மணி முதல் பத்து மணி வரை பகவத் கீதை முதல் அத்தியாயம் கேட்டு மகிழலாம்.. உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில்...

சிவகாமியின் சபதமும் கேட்டு மகிழலாம் இதே நேரத்தில் 🙏🎻🙏

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

திங்கள், 26 ஜூலை, 2021

விடை தெரியாத வரத்தின் கேள்வி


 பல சாபங்களில்

தொலைகிறது

வாழ்க்கை!

வரமோ கேட்கிறது

என்னிடம் !

எனது வாய்ப்பு

எப்போது வரும் என்று!

விடை தெரியாத

வரத்தின் கேள்வி

எனக்கும் இருக்கிறது

என்பதை

பாவம் அந்த வரம்

அறிய வாய்ப்பு இல்லை!

#இளையவேணிகிருஷ்ணா.






சூட்சம இரவின் பயணம்


 எல்லா இரவுகளும்

ஏதோவொரு சூட்சம பயணத்தை

தாங்கி தான் பயணிக்கிறது!

அந்த பயணத்தின்

சூட்சமம் விடைதேடும்

பயணமாக தொடர்கிறது!

இரவும் மௌனமாக

பயணிக்கிறது

அந்த சூட்சம விடையை

தேடி மிக மிக நேர்த்தியாக!

நானோ விடை கிடைக்குமா

கிடைக்காதா என்று

தவிப்பில் 

காத்திருக்கும் நேரத்தில்

இரவு தனது இருளை 

இன்னும் 

கருமையாக்கிக்கொள்கிறது!

எனது தவிப்பில் நிலையை

உணர்ந்தும் 

உணராதது போல நடித்து!

#இளையவேணிகிருஷ்ணா.












கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏😊🙏

தற்போது ஒன்பது மணிமுதல் பத்துமணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸

இதில் நீங்கள் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎸

பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவும் நிலவும் நிகழ்ச்சி.

இதில் அழகான பாடல்களோடு கவிதைகள் கேட்டு ரசிக்க காத்திருங்கள் நேயர்களே 🙏🎸🙏

இது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி 🎻

இது நம்ம வானொலி 🎻🙏🎻https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 23 ஜூலை, 2021

பிரபஞ்சம் எனும் துணை











அருவிகள் போல 

கொட்டி தீர்க்க

துடிக்கிறது

நெஞ்சத்தில் எங்கோ

ஒட்டிக் கொண்டு

வெளி வர துடிக்கும்

பல துன்பங்கள்!

வெளியே வந்து விடு

உன் சுமைகளை சுமக்க

நான் இருக்கிறேன் என்று

இந்த பிரபஞ்சம் அழைக்கிறது!

துன்பமோ வேண்டாம்

நீ நான் வெளி வருவதால்

சிதைக்கப்படுவாய் என்று

உள்ளுக்குள்ளேயே

உருண்டோடி 

வேதனைக் கொள்கிறது

உற்றத் துணையான

பிரபஞ்சத்தினை 

காயப்படுத்த வேண்டாமென

நினைத்து!









முயற்சி


 துன்பங்களையும் 

அவமானங்களையும்

தனது வாழ்வின்

முன்னேற்றத்திற்கு

உரமாக இட 

எவர் முயற்சி 

செய்யவில்லையோ

அவரே தற்கொலைக்கு

முயற்சி செய்கிறார்.














காதல் எனும் மென் மனம்


 நீ தந்து சென்ற

அந்த ஒற்றை ரோஜா

இன்னும் வாடாமல்

காத்திருக்கிறது

எனது கூந்தலை

அலங்கரிக்க

இன்னும் புத்துணர்ச்சியோடு!

நீ சற்று முன் 

சொன்ன அந்த வார்த்தையை

இன்னும் அதன் மலரெனும்

செவிகளை அடைய 

நான் விடவில்லை!

என் இதழ்களில்

புன்னகை போக்கிய

அந்த வார்த்தைகளால்

அந்த இதழ்களின் 

புன்முறுவலை பறிக்க

விரும்பாத 

என் மனிதாபிமானத்தால்!











சுயம்

 

எனது இருப்பில்

நான் தொலைந்து விட

நினைக்கும் போது

பல மாயதிரைகள்

மறைத்து இருப்பை

சூழ்ந்துக் கொள்ள

துடிக்கும் போது

என் செய்யும்

எனக்காக காத்திருக்கும்

சுயத்தை தாங்கிய

அந்த இருப்பு!









கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் 9:00மணி முதல் 10:00வரை..

இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🙏🎸

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


வியாழன், 22 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் தற்போது 9:00to10:00pmபகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

புதன், 21 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏. இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து வரை இசையோடு ஓர் பயணம் கேட்டு மகிழலாம்.. இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம்... கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏 இன்று இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவும் நிலவும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎻🙏
https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/
https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 20 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏. தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் ஒன்பது மணியளவில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏 ஆத்ம தத்துவத்தை உணர இதுதான் தகுந்த நேரம்..🎻🙏🎻 https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

திங்கள், 19 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏😊🎻 தற்போது இசையோடு ஓர் பயணம் கேட்டு மகிழலாம் வாருங்கள் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் 🎻 https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 16 ஜூலை, 2021

இசைச்சாரல் வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

ஆத்ம தத்துவம் மற்றும் கவிதைகள் இனிமையான பாடல்கள் ஓஷோவின் படைப்புகள்....கேட்க வேண்டுமா இதோ கீழே உள்ள லிங்கில் சென்று கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏.

https://anchor.fm/



வாழ்க்கை எனும் மாய ஆறு

வாழ்க்கை எனும்
மாய ஆறு எனை 
அடித்து துவைத்து
துவம்சம் செய்து
இழுத்து செல்கிறது!
நானோ கொஞ்சம்
ஓய்வெடுக்க நினைக்கிறேன்!
வாய் விட்டு கதறுகிறேன்
அண்டத்தின் ஆனந்தத்தை
அனுபவிக்க துடிக்கும்
இந்த ஜீவனை
விட்டு விடு என்று!
அந்த ஆறோ என் பேச்சை
அதன் வேக பிரளயத்தில்
கலங்கிய சேற்றில்
புதைத்து
மேலும் வேகமாக
இழுத்து செல்கிறது
என் ஆனந்த நிலையை
ரணமாக்கி சுவைத்து கொண்டே!
#இளையவேணிகிருஷ்ணா.

மாயநதி

சம்சாரம் எனும் 

வெப்பத்தின்தகிப்பை 

ஆனந்தம் என்று

அனுபவிக்கும் ஜீவனே 

நீ ஏன் மாயநதியில்

உன் பிறவிபிணியின்

அழுக்கை 

துடைக்க நினைக்கிறாய்?





கிருஷ்ணா இணையதள வானொலிசிவகாமியின் சபதம்

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு 10:00pm to 11:00pm

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏.

இணைந்தே இருங்கள் எங்கேயும் எப்போதும் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியோடு🙏🎻🙏🎼🎶🎸🧚🧚🦋🦋🎻🎻🙏.

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/


வியாழன், 15 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸. தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இரவு9:00pmமுதல்10:00pmவரை

இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻. 

10:00pmமுதல்11:00pmவரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏


கீழே உள்ள லிங்கில்:-


https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/ 



புதன், 14 ஜூலை, 2021

விவாகரத்து கவிதை

 















நீ வலுக்கட்டாயமாக
வாங்கிய
விவாகரத்து பத்திரத்தில்
நான் போட்ட
கையெழுத்து
சொல்கிறது!
நீ இட்ட கையெழுத்தில்
உனது காதல்
வடிந்து விடாது என்று!
ஜடப் பொருள் கூட
புரிந்துக் கொண்ட
உணர்வை
நீ ஏன் உணர மறுக்கிறாய்
எனது காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.


கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் அபிமான கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி இந்திய நேரப்படி 8:15pmமுதல்10:00pm வரை 🙏😊🎻🙏

🎻 நேரம் 10:00pm மணி முதல்11:00pmவரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

கீழே உள்ள லிங்கில்:-

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/ 


கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏

எப்போதும் இனிமையான இசை பயணத்திற்கு இணைந்தே இருங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி 🎻

கீழே உள்ள லிங்க் மூலம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

தற்போது இந்திய நேரப்படி எட்டு பதினைந்து முதல் பத்து மணி வரை இணைந்து இருங்கள்... இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸🎼🎶🧚🦋🎸

மேலும் இந்திய நேரப்படி பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும்..🎶🎼🎻

கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏

கீழே உள்ள லிங்கில் 🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/


கிருஷ்ணா இணையதள வானொலி

 http://stream.zeno.fm/gdpufetpuy8uv

கிருஷ்ணா 
இணைய ஒலி
ஒலி



செவ்வாய், 13 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் கிருஷ்ணா இணைய வானொலியில் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎸

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

சனி, 23 ஜனவரி, 2021

விடியல்

 நேற்றைய கவலைகளை

உருத்தெரியாமல்

அழித்து!

இன்றைய விடியலின்

பிரகாசமான ஒளியில்

நனைகிறேன்

எனது சுவடுகளை

பதிக்க!

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...