கழிவுகள் நிறைந்த சாலையையும்
நிச்சலனமாக கடக்க
தெரிந்துக் கொள்ளும்
அதீத மனநிலையில்
வாழ்வியல் பற்றிய அமைதியான
புரிதல் தொடங்கி விடும்!
30/07/2023.
காலை:8:37
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக