ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

விடியற்காலை உற்சாகம் 🎻


 விடியற்காலை வணக்கம் நேயர்களே 🙏🎻✨.

உற்சாகமாக இன்றைய பொழுது அமைய வாழ்த்துகள் 💐..

விடியற்காலையில் ஆன்மீக பாடல்கள் தான் உற்சாகத்தை கொடுக்கும் என்று இல்லை... அது திரையிசை கூட கொடுக்கும்.. விடியற்காலையில் இசையோடு எழுந்திருங்கள்.. உற்சாகத்துடன் தங்களது இன்றைய பயணத்தை தொடங்குங்கள் ✨🎻🎻🎻🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...