ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 25 ஜூலை, 2023

காலை சிந்தனை ✨

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

தொடர் தோல்விகள் உங்களை பக்குவபடுத்ததானே தவிர உங்களுக்கு சோர்வை ஏற்படுத்த அல்ல; அதனால் தொடர் தோல்விகளால் மனம் கலங்காதீர்கள்.வாழ்க்கையில் உங்கள் இலட்சியத்தை எவருக்காகவும் விட்டு கொடுத்து விடாதீர்கள்; உங்கள் கனவுகளை காயப்படுத்தாதீர்கள்;ஏனெனில் இன்றைய கனவுகளே நாளைய நிஜம்.🎺🏆🥁📣📖💡🔦🔭✒️🖌️

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...