ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 22 ஜூலை, 2023

நான் புரிந்துக் கொள்வதில் இல்லை..

 


தனித்துவமான பயணத்தில் 

எப்போதும் நான் உற்சாகமாக

பயணிக்கிறேன்..

இங்கே அதை பற்றி புரியாதவர்கள்

கொஞ்சம் அமைதியாக இருங்கள்!

என்னை புரிந்துக் கொண்டு

என்னோடு பயணிக்க முடியாது..

நான் புரிந்துக் கொள்வதில்

எப்போதும் இல்லை

உணர்ந்து கொள்வதில் 

இருக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

22/07/2023.இரவு11:07.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...