அந்த மாயையில் மூழ்கி
வினைகளை பரிசாக நினைத்து
இன்பத்தை தேடி அலையும்
மூடத்தனத்தை
நாம் விடும் போது
அங்கே இருக்கும் ஆனந்தம்
களிப்படைகிறது
தன்னை மூடிய மாயதிரை
விலகியதை நினைத்து!
#இளையவேணிகிருஷ்ணா.
இளையவேணிகிருஷ்ணா Nojoto
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக