அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக