ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 21 ஜூலை, 2023

இலட்சமண ரேகை 🔥


 

எனக்கு நானே 

போட்டுக் கொண்டேன்

ஒரு இலட்சுமண ரேகை..

அந்த ரேகையை எப்போதும்

நான் மீற போவதில்லை..

அதன் மீது சிறிதும் 

மோதி விடாதீர்கள் நீங்கள்...

அந்த சிறு அதிர்வில் 

தங்களது அழிவு நிச்சயம்...

22/07/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...