ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
சனி, 2 நவம்பர், 2019
வெள்ளி, 1 நவம்பர், 2019
ஓஷோவின் பார்வையில் உயர் வேதம்
Listen to the most recent episode of my podcast: இரவுநேர இன்னிசை https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8hb8e
உன் நினைவு
என்றோ உன்னை காதலித்த
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
பழைய புத்தகங்கள்
இதோ இந்த பழைய
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நீள் இரவின் கொடுமை...
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
-
காலம் மென்று தின்று போட்ட அந்த எச்சத்தில் எனது ஆசையின் சுவையும் அந்த காலத்தின் நாவால் சாறு முழுமையாக எடுக்கப்பட்டு விட்டதா என்று அந்த வ...
-
இந்த மழைக் கால இரவொன்றில் அங்கே தெருவில் குரைத்து கொண்டு இருக்கும் அந்த நாயின்... அதன் தவிப்பை... இங்கே இருக்கும் இதமான காலநிலையில் கதவடைத...
-
அத்தனைவித பகலின் பரபரப்பும் அடங்கி விட்டது... இதோ இந்த இரவின் நீட்சியில் நான் கலந்து விட துடிக்கிறேன்.. ஒரு இளைப்பாறுதலுக்காகவா என்றால் நிச...



