யதார்த்தங்கள்
முகத்தில் அறையும்!
அதை மௌனமாக
ஏற்றுக் கொண்டு
எந்த சலனமும் இல்லாமல்
பயணிக்கும் வித்தையை நான்
காலத்திடம் கற்றுக் கொண்டேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக