ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 ஜூலை, 2021

விடை தெரியாத வரத்தின் கேள்வி


 பல சாபங்களில்

தொலைகிறது

வாழ்க்கை!

வரமோ கேட்கிறது

என்னிடம் !

எனது வாய்ப்பு

எப்போது வரும் என்று!

விடை தெரியாத

வரத்தின் கேள்வி

எனக்கும் இருக்கிறது

என்பதை

பாவம் அந்த வரம்

அறிய வாய்ப்பு இல்லை!

#இளையவேணிகிருஷ்ணா.






சூட்சம இரவின் பயணம்


 எல்லா இரவுகளும்

ஏதோவொரு சூட்சம பயணத்தை

தாங்கி தான் பயணிக்கிறது!

அந்த பயணத்தின்

சூட்சமம் விடைதேடும்

பயணமாக தொடர்கிறது!

இரவும் மௌனமாக

பயணிக்கிறது

அந்த சூட்சம விடையை

தேடி மிக மிக நேர்த்தியாக!

நானோ விடை கிடைக்குமா

கிடைக்காதா என்று

தவிப்பில் 

காத்திருக்கும் நேரத்தில்

இரவு தனது இருளை 

இன்னும் 

கருமையாக்கிக்கொள்கிறது!

எனது தவிப்பில் நிலையை

உணர்ந்தும் 

உணராதது போல நடித்து!

#இளையவேணிகிருஷ்ணா.












கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏😊🙏

தற்போது ஒன்பது மணிமுதல் பத்துமணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸

இதில் நீங்கள் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎸

பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவும் நிலவும் நிகழ்ச்சி.

இதில் அழகான பாடல்களோடு கவிதைகள் கேட்டு ரசிக்க காத்திருங்கள் நேயர்களே 🙏🎸🙏

இது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி 🎻

இது நம்ம வானொலி 🎻🙏🎻https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 23 ஜூலை, 2021

பிரபஞ்சம் எனும் துணை











அருவிகள் போல 

கொட்டி தீர்க்க

துடிக்கிறது

நெஞ்சத்தில் எங்கோ

ஒட்டிக் கொண்டு

வெளி வர துடிக்கும்

பல துன்பங்கள்!

வெளியே வந்து விடு

உன் சுமைகளை சுமக்க

நான் இருக்கிறேன் என்று

இந்த பிரபஞ்சம் அழைக்கிறது!

துன்பமோ வேண்டாம்

நீ நான் வெளி வருவதால்

சிதைக்கப்படுவாய் என்று

உள்ளுக்குள்ளேயே

உருண்டோடி 

வேதனைக் கொள்கிறது

உற்றத் துணையான

பிரபஞ்சத்தினை 

காயப்படுத்த வேண்டாமென

நினைத்து!









முயற்சி


 துன்பங்களையும் 

அவமானங்களையும்

தனது வாழ்வின்

முன்னேற்றத்திற்கு

உரமாக இட 

எவர் முயற்சி 

செய்யவில்லையோ

அவரே தற்கொலைக்கு

முயற்சி செய்கிறார்.














காதல் எனும் மென் மனம்


 நீ தந்து சென்ற

அந்த ஒற்றை ரோஜா

இன்னும் வாடாமல்

காத்திருக்கிறது

எனது கூந்தலை

அலங்கரிக்க

இன்னும் புத்துணர்ச்சியோடு!

நீ சற்று முன் 

சொன்ன அந்த வார்த்தையை

இன்னும் அதன் மலரெனும்

செவிகளை அடைய 

நான் விடவில்லை!

என் இதழ்களில்

புன்னகை போக்கிய

அந்த வார்த்தைகளால்

அந்த இதழ்களின் 

புன்முறுவலை பறிக்க

விரும்பாத 

என் மனிதாபிமானத்தால்!











சுயம்

 

எனது இருப்பில்

நான் தொலைந்து விட

நினைக்கும் போது

பல மாயதிரைகள்

மறைத்து இருப்பை

சூழ்ந்துக் கொள்ள

துடிக்கும் போது

என் செய்யும்

எனக்காக காத்திருக்கும்

சுயத்தை தாங்கிய

அந்த இருப்பு!









கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் 9:00மணி முதல் 10:00வரை..

இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🙏🎸

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


வியாழன், 22 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் தற்போது 9:00to10:00pmபகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

புதன், 21 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏. இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து வரை இசையோடு ஓர் பயணம் கேட்டு மகிழலாம்.. இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம்... கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏 இன்று இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவும் நிலவும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎻🙏
https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/
https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

செவ்வாய், 20 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏. தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் ஒன்பது மணியளவில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏 ஆத்ம தத்துவத்தை உணர இதுதான் தகுந்த நேரம்..🎻🙏🎻 https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

திங்கள், 19 ஜூலை, 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏😊🎻 தற்போது இசையோடு ஓர் பயணம் கேட்டு மகிழலாம் வாருங்கள் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் 🎻 https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

வெள்ளி, 16 ஜூலை, 2021

இசைச்சாரல் வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

ஆத்ம தத்துவம் மற்றும் கவிதைகள் இனிமையான பாடல்கள் ஓஷோவின் படைப்புகள்....கேட்க வேண்டுமா இதோ கீழே உள்ள லிங்கில் சென்று கேட்டு மகிழுங்கள் 🙏🎻🙏.

https://anchor.fm/



வாழ்க்கை எனும் மாய ஆறு

வாழ்க்கை எனும்
மாய ஆறு எனை 
அடித்து துவைத்து
துவம்சம் செய்து
இழுத்து செல்கிறது!
நானோ கொஞ்சம்
ஓய்வெடுக்க நினைக்கிறேன்!
வாய் விட்டு கதறுகிறேன்
அண்டத்தின் ஆனந்தத்தை
அனுபவிக்க துடிக்கும்
இந்த ஜீவனை
விட்டு விடு என்று!
அந்த ஆறோ என் பேச்சை
அதன் வேக பிரளயத்தில்
கலங்கிய சேற்றில்
புதைத்து
மேலும் வேகமாக
இழுத்து செல்கிறது
என் ஆனந்த நிலையை
ரணமாக்கி சுவைத்து கொண்டே!
#இளையவேணிகிருஷ்ணா.

மாயநதி

சம்சாரம் எனும் 

வெப்பத்தின்தகிப்பை 

ஆனந்தம் என்று

அனுபவிக்கும் ஜீவனே 

நீ ஏன் மாயநதியில்

உன் பிறவிபிணியின்

அழுக்கை 

துடைக்க நினைக்கிறாய்?





கிருஷ்ணா இணையதள வானொலிசிவகாமியின் சபதம்

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு 10:00pm to 11:00pm

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏.

இணைந்தே இருங்கள் எங்கேயும் எப்போதும் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியோடு🙏🎻🙏🎼🎶🎸🧚🧚🦋🦋🎻🎻🙏.

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/


வியாழன், 15 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎸. தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இரவு9:00pmமுதல்10:00pmவரை

இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻. 

10:00pmமுதல்11:00pmவரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏


கீழே உள்ள லிங்கில்:-


https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/ 



புதன், 14 ஜூலை, 2021

விவாகரத்து கவிதை

 















நீ வலுக்கட்டாயமாக
வாங்கிய
விவாகரத்து பத்திரத்தில்
நான் போட்ட
கையெழுத்து
சொல்கிறது!
நீ இட்ட கையெழுத்தில்
உனது காதல்
வடிந்து விடாது என்று!
ஜடப் பொருள் கூட
புரிந்துக் கொண்ட
உணர்வை
நீ ஏன் உணர மறுக்கிறாய்
எனது காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.


கிருஷ்ணா இணையதள வானொலி

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் அபிமான கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி இந்திய நேரப்படி 8:15pmமுதல்10:00pm வரை 🙏😊🎻🙏

🎻 நேரம் 10:00pm மணி முதல்11:00pmவரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்... வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

கீழே உள்ள லிங்கில்:-

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/ 


கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏

எப்போதும் இனிமையான இசை பயணத்திற்கு இணைந்தே இருங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி 🎻

கீழே உள்ள லிங்க் மூலம் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.

தற்போது இந்திய நேரப்படி எட்டு பதினைந்து முதல் பத்து மணி வரை இணைந்து இருங்கள்... இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி 🎸🎼🎶🧚🦋🎸

மேலும் இந்திய நேரப்படி பத்து மணி முதல் பதினோரு மணி வரை இரவோடும் நிலவோடும்..🎶🎼🎻

கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏

கீழே உள்ள லிங்கில் 🙏

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/


கிருஷ்ணா இணையதள வானொலி

 http://stream.zeno.fm/gdpufetpuy8uv

கிருஷ்ணா 
இணைய ஒலி
ஒலி



செவ்வாய், 13 ஜூலை, 2021

கிருஷ்ணா இணைய வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் கிருஷ்ணா இணைய வானொலியில் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎸

https://zeno.fm/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...