ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

பணக்காரர்களோடு நட்பு... அது படைப்பாளிகளுக்கு சாத்தியமில்லை...

 


வணக்கம் நேயர்களே 🙏. இந்த உலகமே பணக்காரர்களோடு நட்பு வைத்துக் கொள்ள தான் முண்டியடிக்கிறது என்று பல பேர் நான் பேசும் போது சொல்கிறார்கள்... அது உண்மையாகவே இருக்கலாம்... ஆனால் பல படைப்பாளிகளின் மத்தியில் அவர்கள் வெறும் தூசு என்று எனக்கு தோன்றுகிறது.. ஏனெனில் எனக்கு தெரிந்து நான் உட்பட அவர்களை கண்டுக் கொள்வதே இல்லை.. ஏனெனில் இங்கே படைப்பாளிகளும் படைக்கும் பிரம்மாவும் ஒரே ஸ்தானம் தான்.. மேலும் படைப்பாளிகளின் பயணம் என்பது ஒரு வித்தியாசமான பல வண்ண கனவுகள் நிறைந்த உலகம்.. அந்த உலகத்தில் பயணிக்கும் போது அருகில் யார் நம்மோடு பயணிக்கிறார்கள் என்று கூட பார்க்க தோன்றாது.. பிறகு உலகில் என்ன நடந்தால் என்ன என்று கவலைக் கொள்ளாமல் பயணிக்க நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்து பாருங்கள்..

அப்போது தான் அதை உணர முடியும்... அடுத்த வேலை சாப்பாட்டை பற்றியோ வேறு எதை பற்றியோ கவலைக் கொள்ளாமல் மஜாவாக இருக்கும்... ✨

#படைப்பாளி

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...