ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 18 ஜூலை, 2023

நான் வாழும் வாழ்க்கை...


ஏதோவொரு அர்த்தம் 

இருக்க வேண்டும்

நாம் வாழ்வதற்காக என்று

பல பேர் எனக்கு 

அறிவுறுத்துகிறார்கள்

என்னை சந்திக்கும் போதெல்லாம்!

அவர்கள் பார்வையில் ஒரு அர்த்தம்

கற்பிக்கப்படுவதை எப்படி

எனக்கு அர்த்தமாக மாறும்?

நான் வாழ்வதற்கு அர்த்தம் எதுவும்

தேவையில்லை என்று

பயணிக்கும் நான் 

அர்த்தமே ஒரு சுமை தானே என்று

அவர்களுக்கு எப்படி 

புரிய வைப்பேன்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...