சில தேவையற்ற விருப்பங்கள்
நம்மோடு பயணிக்கலாம்!
நாம் அதை சுமக்காமல்
தனித்துவமாக உதறி
பயணிக்க வேண்டும்...
அது தான் நமது வாழ்வின்
பயணத்தை
சுவாரஸ்யமானதாக்கும்...
#இரவுசிந்தனை.
22/07/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக