ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 7 ஜூலை, 2023

காலை சிந்தனை ✨

 


என் பதிவுகளை பின்பற்றுபவர்களுக்காக:-

வாழ்க்கை ஓர் அழகிய சுழல்;அதில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியவில்லை என்றாலும் கவலை வேண்டாம்; அந்த சுழல் உங்களை தாலாட்டுவதாக எண்ணிக்கொள்ளுங்கள்.சுழல் மூழ்கடிக்கும் போதும் ஆனந்தம் அடையுங்கள். இதுதான் சிறந்த வழி வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு.💐

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...