ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 1 ஜூலை, 2023

திரைப்பட விமர்சனம்

 

திரைவிமர்சனம்:-

ஒரு படம் என்றால் நாம் எப்போதெல்லாம் நாம் சோர்வாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் உத்வேகம் கொடுக்க வேண்டும்.. அதுவும் அதிகமான சினிமாத்தனம் இல்லாமல்.. அந்த வகையில் உங்களுக்காக ஒருவன் திரைப்படத்தை சொல்லலாம்.. யதார்த்தமான நகர்வுகள் இந்த திரைப்படத்தில் பார்க்கலாம்.எத்தனை முறை பார்த்தாலும் சோர்வில் இருந்து மீட்கும் ஒரு திரைப்படத்தில் இதுவும் ஒன்று.. சாதிக்க வேண்டும் என்பதை விட வெற்றி பெறுவதற்காக எந்தளவுக்கு நாம் சோர்வில்லாமல் தடைகள் எது வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது மற்றும் அர்ப்பணிப்பு இப்படி இந்த படத்தை பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் விசயங்கள் உள்ளது.. நான் தற்போதும் அந்த திரைப்படத்தை தான் விஜய் சூப்பர் சேனலில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... நீங்களும் ஓய்வாக இருந்தால் பாருங்கள்... தமிழ் படத்தை விட டப்பிங் படமே தற்போது பார்க்க பிடிக்கிறது..

#திரைப்படம்..

#உங்களுக்காகஒருவன்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...