ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


அந்த முன்னிரவு நேரத்தில்

நீயும் மெல்ல மெல்ல

என் செவிகளில் அபஸ்வரம்

பாட நெருங்குகிறாய்...

நானோ உன்னை 

மற்றவர்கள் போல

இரக்கம் இல்லாமல் 

தள்ளி விட மனமற்று 

ரசித்துத் தொலைகிறேன்...

அபஸ்வரமாக இருந்தாலும்

உன் ரீங்காரமும் 

இசை தானே கொசுவே🎻😌.

#இரவு கவிதை 🍁

நாள் 17/01/24.

புதன்கிழமை.

நேரம் முன்னிரவு 8:30.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...