ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 18 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


சில நிமிட பிரிவு தான்

என்றாலும்

பல யுக வலியை கொடுத்து

சென்று விடுகிறாய்

மிகவும் இயல்பான

புன்னகையுடன்...

நான் அந்த புன்னகையை

வைத்துக் கொண்டு

இன்னும் சில யுகங்கள்

கதியற்று திரிவதை தவிர

வேறு என்ன பரிசு

உன்னால் எனக்கு

கிடைத்து விட போகிறது???

இரவு கவிதை 🍁

நாள் 18/01/24.

வியாழக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...