வானத்தில் சிறகடித்து
பறந்து செல்லும்
அந்த பறவையின் சிறகசைவில்
என் வாழ்வின் பெரும் சுமையை
சுகமாக உணர்ந்து
என் மனமும்
சிறகின்றி பறக்கிறது..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக