அனைத்து கோலாகாலமும்
முடிந்த பிறகு
எஞ்சிய அமைதிக்கு
இந்த சிறு சிறு வண்ண
விளக்குகளே
துணையாக அமைதியாக
உடன் இருக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள் 23/01/24.
செவ்வாய் கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக