ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 3 ஜனவரி, 2024

பெரும் தாகத்தோடு...

 


பெரும் தாகங்களோடு தான்

நான் அந்த பயணத்தை

தொடர்ந்தேன்...

எந்த வஸ்துவின் துணையே

இல்லாமல் என் தாகம்

கரைந்தது அந்த பயணத்தில்...

என் தாகம் கரைந்து விழுந்த

அந்த பயணத்தின் பாதையை தான்

தற்போது தேடி அலைகிறேன்...

என் பெரும் தாகம் தீர்ந்த பிறகும்

இது என்ன விசித்திரமான பயணம்

என்று அங்கே கேட்பவர்களுக்கு

எவரேனும் தெரிந்தால்

பதில் சொல்லுங்களேன்...

நாள்:04/01/24.

வியாழக்கிழமை.

நேரம் அதிகாலை 5:52.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...