ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 22 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இந்த பிரபஞ்சத்தின்

மாயா சொரூபத்தில் இருந்து

விடுபடுதல் மிக பெரிய வரம்!

விடுபடுதலின் விதியைத் தான்

தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்

மூச்சிரைக்க...

அதுவும் அகப்படாமல் 

வேடிக்கைக் காட்டி

நம்மை மகிழ்விப்பதாக நினைத்து

சோதிப்பது தான் 

மிகப் பெரிய கொடுமை..

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...