என் தேடலும்
உன் தேடலும் ஒன்று தான்...
எனினும் நீ தள்ளி நின்று
என்னை வதைப்பதில் மட்டும்
மாறுப்பட்டு
இருப்பதில் தான்
நான் தோற்று விட்டேன்...
உன்னிடம்...
#இரவு கவிதை 🍁
நாள் 28/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக