இரவின் பசியை
கண்டுக் கொள்வார்
இங்கே எவரும் இல்லை...
தெரு விளக்கு மட்டும்
வெளிச்சத்தை உணவாக
இரவுக்கு அமைதியாக
ஊட்டி விட்டு
விடியும் வரை
காவல் காக்கிறது....
#இரவு கவிதை 🍁
நாள் 20/01/24.
சனிக்கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக