ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 5 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


ஒரு தேநீர் கோப்பை

என் வாழ்வின் 

மீளா துயரத்தை

ஆவியாக்கி

அதன் சுவையை மட்டும்

ஆறுதலாக எனக்கு பருக

கொடுப்பதில்

இன்னொரு ஜென்மத்தின்

ஜனனத்தை உணர்ந்தேன்...

நாள் 05/01/24.

அந்தி மாலை நேரம் 6:20.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...