ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

வாழ்வின் இரகசியம் 🦋

 


எல்லாமே காட்சிக்குள்

அடங்கி விடுமா தெரியாது...

காட்சிக்கு அப்பாற்பட்ட 

ஏதோவொன்று

நம் மனக் கண்ணில்

விரிவடைந்து நம்மை

ஆச்சரியப்படுத்தும் ஒன்று தான்

நம் வாழ்வின் உயிரோட்டமான

பயணத்திற்கு உயிர் நாடி என்று

நான் சொல்வேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/01/24.

அந்தி மாலை பொழுது 5:00.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...