ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 4 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இரவெனும் உணவை

மெது மெதுவாக சுவைத்து

உண்ணும் போது

அங்கே தெரு நாய்களின் கதறலில்

உணவின் சுவை குன்றியது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

  1. தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏

    பதிலளிநீக்கு

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...