ஒரு சிறு இளைப்பாறுதலின்
எனது நிம்மதியான நொடிகளை
இங்கே அளவற்ற சொத்துகளை
சொந்தம் கொண்டாடி
தீர்ப்பவர்களுக்கு
இந்த பிரபஞ்சம் கொடுத்ததாக
எனக்கு நினைவில்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு கவிதை 🍁.
நாள்:06/01/24.
சனிக்கிழமை
நேரம் முன்னிரவு 9:30.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக