ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

நனைக்கும் மழைத் துளி ஒன்றின் ஈரத்தில்...


 நனைக்கும் 

மழைத்துளியொன்றின் ஈரத்தில் 

உன் பேரன்பு மட்டுமே தனித்து 

என்னை

குளிர்விக்கிறது...

அந்த குளிரின் தன்மை

நீடித்து இருக்கக் கூடாதா என்று 

ஏங்கி தவிக்கும்

மனதை கொஞ்சம் 

அமைதிப்படுத்தி செல்கிறது

அந்த காற்றினூடே கலந்த

உன் நேசத்தின் வாசம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...