ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 9 ஆகஸ்ட், 2023

இயல்பாக இருந்து விட்டு போவதில்...

 

இயல்பாக இருந்து விட்டு போவதில் 

எப்போதும்

எந்த தொந்தரவும் இல்லை

எனக்கு ...

கூடுதலான உணர்ச்சிகளை

சூழலுக்கு தகுந்தார் போல

கூட்டியோ குறைத்தோ 

காட்டுவதில் தான்

நான் திக்கு தெரியாத 

காட்டில் விட்டதை போல

தட்டுத்தடுமாறி போகிறேன்...


09/08/2023.

நேரம் மாலை 4:19.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...