என் தனிமை எனும்
பெரும் தீவுக்குள்
நுழைந்து விடாதீர்கள்!
அது எனக்கே எனக்காக மட்டும்
வடிவமைத்து இருக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் காலை 5:40.
04/08/2023.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக