ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 16 ஆகஸ்ட், 2023

இரவு சிந்தனை ✨

 


இந்த பிரபஞ்சம்

என்னை கவர்வதற்காக

தன்னால் முடிந்த வரை

அழகை 

வெளிப்படுத்திக் கொண்டே தான் 

இருக்கிறது..

அதன் அழகை ரசிக்க மறந்து

ஒரு கூண்டுக்குள்

நான் புதைந்து கொள்ளும்

எனது இயல்புக்கு

இந்த பிரபஞ்சம் எப்படி 

பொறுப்பாக முடியும்?

#இரவுசிந்தனை.

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம்: இரவு 10:10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...